முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

DEVAR JAYANTHI. mk stalin4DEVAR JAYANTHI. mk stalin DEVAR JAYANTHI. mk stalin3DEVAR JAYANTHI. mk stalin1 DEVAR JAYANTHI. mk stalin2

முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி மற்றும் 55-வது குருபூஜையை முன்னிட்டு, திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

-ஆர்.அருண்கேசவன்.