Home|News|முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை! முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி மற்றும் 55-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். -சி.வேல்முருகன்.