தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

DR.RAMADOSS MEET MKDR.RAMADOSS MEET MK2DR.RAMADOSS MEET MK1

உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (31.10.2017) இரவு 8.30 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மு.கருணாநிதி இல்லத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாசை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.  

-ஆர்.அருண்கேசவன்.