திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ், தனது சொந்த செலவில் தனது தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் சந்தூரணி குளத்தை தூர் வாரியதை, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குளத்தின் வரைபட பலகையை திறந்து வைத்து இன்று பார்வையிட்டார்.
-ஆர்.சிராசுதீன்.