இன்று (02.11.2017) அதிகாலை 2 மணியளவில் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த13 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 03 படகுகள், மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.