Home|News|தமிழிசையின் தந்தை, தமிழக முதலமைச்சரை சந்தித்தார்! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தியவாதியுமான குமரி ஆனந்தன், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை இன்று சந்தித்தார். குமரி ஆனந்தன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் தந்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. -கே.பி.சுகுமார்.