திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே உள்ள சந்தவாசல் 10- வது வார்டில் உள்ள கழிவு நீர் கால்வாய்களையும், மழைநீர் தேங்கிகிடந்த இடங்களையும், போளுர் சட்ட மன்ற உறுப்பினர் K.V.சேகரன் இன்று பார்வையிட்டார். அதை உடனடியாக சரிசெய்வதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.
-மு.ராமராஜ்.