மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 62  வயது  மூதாட்டி  பரிதாபமாக உயிரிழந்தார்! 

RAIN DEATHRAIN DAMAGE

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்டாநகரம், ஆதித்திராவிடர் தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரின் மனைவி ஜெகதம் (வயது 62) என்பவர், மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். 

-கே.பி.சுகுமார்.