சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் பெரும்பாலான நாட்கள் பணிக்கு வராமல் இருப்பதாகவும், இதனால் அரசு பணிகள் தாமதமாவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் இன்று (07.11.2017) பகல் 11.30 மணிக்கு தலைமை இடத்து துணை வட்டாட்சியர் உட்பட பணியாளர்கள் யாரும் இல்லாமல் வட்டாட்சியர் அலுவலகம் அனாதையாக இருந்தது.
-நவீன் குமார்.