பெல்ஜியம் நாட்டின் மன்னர் பிலிப், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார்!
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் நாட்டின் மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர், இன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர்.