கஜகஸ்தான் துணை பாதுகாப்பு அமைச்சர் தல்காட் முக்தாரோவ், இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்!
கஜகஸ்தான் நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் தல்காட் முக்தாரோவ், இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.