பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 1927-ம் ஆண்டு, தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர்.
1998 ஆம் ஆண்டில் இருந்து 2004 வரை இந்திய உள்துறை அமைச்சராக இருந்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இவர் துணை பிரதமராக இருந்தார்.
இவருக்கு இன்று 90-வது பிறந்த நாள், இதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோதி, எல்.கே. அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.