தமிழ்நாட்டின் மூத்த அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தராமனை புது தில்லியில் சந்தித்து பேசினர்.
அப்போது மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
-எஸ்.திவ்யா.