இந்திய இராணுவத்தின் பழமையான மற்றும் உயர் படைப்பிரிவின் ஒன்பதாவது கோர்கா ரைஃபிள்ஸ் (Gorkha Rifles) இரு நூற்றாண்டு கொண்டாட்டம், வாரணாசி கண்டோன்மெண்ட் கோர்கா பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
தியாகிகளின் யுத்த நினைவு இடத்தில், இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.