எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் இன்று (10.11.2017) நடைப்பெற்றது.
படப்பிடிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி குத்துவிளக்கேற்றி இன்று துவக்கி வைத்தார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
-ஆர்.மார்ஷல்.