உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று (நவம்பர் 15, 2017) சந்தித்து பேசினார்.
இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ஸ்ரீ மஹாந்த் நரேந்தர் கிரி ஆச்சார்யா இன்று (நவம்பர் 16, 2017) சந்தித்து பேசியுள்ளார்.
இச்சந்திப்பு லக்னோவில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைப்பெற்றுள்ளது.
-ஜி.நரேந்திரன்.