Home|News|கேரளாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல்! இலங்கை வடக்கு கடற்பகுதியில், கடலில் தூக்கி எறியப்பட்ட கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 153.1 கிலோ கஞ்சாவை, இலங்கை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். -என்.வசந்த ராகவன்.