சென்னை ஆர்.கே.நகர் உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்!- இந்திய தேர்தல் ஆணைய அட்டவணையின் உண்மை நகல்.

electionchennairknagarbielectionBY ELECTION11 BY ELECTION12

தமிழ்நாட்டில் சென்னை ஆர்.கே.நகர் உள்பட, அருணாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு, டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று, இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com