தமிழக ஆளுநரின் முதன்மை செயலராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய ஆர்.ராஜகோபால் (R.Rajagopal Id No. 028600- 21/08/1984) தமிழக ஆளுநரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா அதிரடி மாற்றம்!
News
November 29, 2017 12:55 pm