மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினர்!
இலங்கையில் புயல், மழை, வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபகுதிகளில் மீட்புமற்றும்சீரமைப்பு பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலை ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.