புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள சாஸ்திரி நகர், சபையார் குளம் மற்றும் இலுப்பையாடி காலனியில் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை டிரஸ்டின் சார்பாக ரூ. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புடவை, கைலி, நைட்டி, நாப்கின், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-எஸ்.ஆனந்தன்.