தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க கோரி, காஞ்சிபுரம் பேருந்து பணிமனை முன்பு தி.மு.க உட்பட அனைத்து கட்சி தொழிற்சங்கம் சார்பில், தமிழக அரசை கண்டித்து 07.12.2017 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.