சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று காலை சென்னை வந்தார்.
அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
-ஆர்.மார்ஷல்.