ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது சம்மந்தமாக, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி எழுதிய கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com