காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி அஞ்சலி!

eps -periya pandi

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

-எஸ்.திவ்யா.