மிசோரம் மாநிலத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மிசோரம் ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் (Retd) நிர்ர்பாய் சர்மா, மிசோரம் முதலமைச்சர் புல் லால்தான்ஹவாலா ஆகியோர் வரவேற்றனர்.
மிசோரமின் அஸிவால் நகரில் 60 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். பின்னர், அசாம் ரைபிள் படை மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
மிசோரம் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு!
News
December 16, 2017 2:24 pm