கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி!

www.tndipr.gov.in_PhotoGallery_DIPR_UI_English

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

-கே.பி.சுகுமார்.