குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோதி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு, தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
பிரதமர் நரேந்திர மோதி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு, தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து!
News
December 19, 2017 4:03 pm