ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பகல் பத்து நான்காம் திருநாளில் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாள் இன்று (22.12.2017) ஸ்ரீரங்கப்பிரபு ஸ்ரீநம்பெருமாள், சவுரிக்கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்ககிளி, முத்து மாலை, புஜ கீர்த்தி, பவளமாலை, முத்துமாலை, கஸ்தூரி திலகம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-எஸ்.ஆனந்தன்.