அலைக்கற்றை வழக்கில் விடுதலையான ஆ.ராசா-கனிமொழி ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் உற்சாக வரவேற்பு!

A.RAJA MKS IN CHENNAI AIRPORT

KANIMOZHI - MKS IN CHENNAI AIRPORT A.RAJA MKS IN CHENNAI AIRPORT1 A.RAJA MKS IN CHENNAI AIRPORT2 A.RAJA MKS IN CHENNAI AIRPORT4 A.RAJA MKS IN CHENNAI AIRPORT5

2 ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பிளம்பாகக் காணப்பட்டார்.

-எஸ்.திவ்யா.