இலங்கை யாழ்பாண நூலக்திற்கு எழுத்தாளர் இளங்கோ தான் எழுதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
இலங்கையில் உள்ள யாழ்பாண நூலகத்திற்கு ஏற்காட்டை சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ தான் எழுதிய புத்தகங்களை நன்கொடையாக ஏற்காடு கிளை நூலகத்தில் நூலகர் ராகவனிடம் வழங்கினார்.