ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று (24.12.2017) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதி சுற்றுவரை (சசிகலா அணி) சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். 19 சுற்றுகளின் முடிவில் டிடிவி தினகரன், 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட, 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.
2016- தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதி வாக்குகள் விபரம்:
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா: 97,218
திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்: 57,673-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
டிடிவி தினகரன் மகத்தான வெற்றி!-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த அதிசயம்!
News
December 24, 2017 9:44 pm