தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு!

rajni meet pro assocition2rajni meet pro assocition1

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க (பி.ஆர்.ஓ. யூனியன்) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம் (பி.ஆர்.ஓ.யூனியன்) சார்பில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தாலும்,  மிக முக்கியமான அமைப்பாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com