இலங்கை, கோபல்புரம் கடல் பகுதியில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 25 வயது பெண்ணையும், 27 வயதுடைய ஆணையும், இலங்கை கடலோர காவல்படையினர் காப்பாற்றி கரைச் சேர்த்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடலோர காவல்படையினர்!
News
December 25, 2017 10:37 pm