இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (26-12-2017) சென்னை, தியாராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆர்.நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-கே.பி.சுகுமார்.