ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பகல் பத்து 9- நாள் திருவிழா!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி பெருநாளின் பகல் பத்து 9-ம் நாளான இன்று (27.12.2017)ஸ்ரீ நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் புறப்பாடாகிபக்தர்களுக்குஅருள்பாலித்தார்.