இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்து காவலில் வைக்கப்பட்ட 20 இந்திய மீனவர்களை, இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களையும் இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடலோர காவல்படையினர் இன்று ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
News
December 27, 2017 7:05 pm