ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி பெருநாளின் பகல் பத்து 10-ம் நாளான இன்று (28.12.2017) ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-எஸ்.ஆனந்தன்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பகல் பத்து 10-ம் நாள் திருவிழா!
News
December 28, 2017 1:39 pm