திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து, புதிய பயிர் கடன் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் முன்பு காலில் விழுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-எஸ்.ஆனந்தன்.
பயிர் கடன்களை தள்ளுபடி செய்து, புதிய பயிர் கடன் வழங்க கோரி கலெக்டர் காலில் விழுந்த விவசாயிகள்..!
News
December 28, 2017 3:50 pm