கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்!

kanja.1 kanja kanja2 kanja3 kanja4 kanja5

இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண கடல் பகுதியில் படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் இந்தியர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.