மத்திய நிதிக்குழு தலைவரிடம், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனு.
மத்திய நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்கை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான போதிய நிதியை ஒதுக்க வேண்டி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று புது டெல்லியில் மனு கொடுத்தனர்.