கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா அறிக்கை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன்- ரந்தீப் சிங் சுர்ஜேவலா. (FILE PHOTO)

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக நாட்டில் வளர்ச்சி குறைந்துவிட்டதாகவும், மக்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா, இன்று அறிக்கை ஒன்றை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply