திருச்சி அண்ணாசிலை அருகே காரில் வந்த அதிமுக பிரமுகர் ஒருவர், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அத்துமீறி வந்ததோடு, காவல்துறை தடுத்து வைத்திருந்த கயிற்றை தாமாகவே அவிழ்த்து எரிந்துவிட்டு, அங்கு பணியிலிருந்த காவல்துறை உதவி ஆணையர் மற்றும் காவலர்களை ஆபாசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார்.
இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும், மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN-48 M 0999 கார் உரிமையாளர் விபரம்.
இச்சம்பவம் ஆட்சிக்கும், ஆளும் அதிமுக கட்சிக்கும் மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வீடியோவில் உள்ள நபர் மீது தமிழக முதலமைச்சர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பாரா?
-கே.பி.சுகுமார்.
Sathiyama nam police methu mattumtham ethum nadakathu ethum marathu
முதலில் காவல் துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் 4 சக்கர வாகனங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.. அப்போது மட்டுமே காவல் துறையினர் பயமின்றி மக்களுக்கு சேவை செய்ய முடியும்…