தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை, பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி வழங்கினார்.

அரசு முறை பயணமாக புதுடில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, இன்று புதுடில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply