சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் கண்டிப்பின் காரணமாக, பதிவுத்துறையில் ஆவணங்கள் சேதமடைந்து இருந்தாலும், அதை மறுசீரமைப்பு செய்து நகல் வழங்க வேண்டும் என்று, அனைத்து பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை தலைவர் ஆணையிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவுசெய்துள்ளோம்.
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.கிருபாகரன்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com