ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லஷ்மண்சிங் மாரடைப்பால் மரணம்! -ராம்கார்க் தொகுதியில் தேர்தல் தள்ளி வைப்பு.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லஷ்மண்சிங்

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

a376f898-1820-4b73-8626-885dfb0af4fa
bcd3f0b2-e0f8-47ec-9cde-f658eb53fbfc

ராஜஸ்தானில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லஷ்மண்சிங் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். இதனால் ராம்கார்க் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply