சாரதாஸ் ஜவுளி கடை.
திருச்சி, மலைக்கோட்டை அருகில், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் (NSB) சாலையில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடையில், இன்று காலை 11 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஜவுளி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.
Unmayil patthirigai thuraiyil oru Aambilai yendral Adu puduvasandam Duraibengimen than oru pathirigaiyum veliyidatha news idu.Valga ungal pathrigai darmam.