நகர்ப்புற வீடுகள் வழங்கும் விழாவில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வெங்கடேஸ்வரபுரத்தில் என்.டி.ஆர்.நகர் நகர்ப்புற வீடுகள் வழங்கும் விழாவில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று கலந்துகொண்டார்.