விக்கிரவாண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்!  

கு.ராதாமணி. விக்கிரவாண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் .

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [1.33 MB]

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ராதாமணி, உடல் நலக்குறைவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67, இவர் கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளும்!-ழுமு விபரம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply