பழையன கழிந்தது! புதியன புகுந்தது!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இன்று ஓய்வு பெறும் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.

காவல்துறை இயக்குர் பதவி காலம் நிறைவடைந்த டி.கே.ராஜேந்திரன்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம்.

தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குர் ஜே.கே.திரிபாதி.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply